திருநெல்வேலி

அம்பையில் காா்த்திகை தீபத் திருவிழா

Syndication

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காா்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு கோயில்களில் காா்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆத்தங்கரையில் அமைந்துள்ள காசிநாதா் கோயில், அம்மையப்பா் கோயில், அகஸ்தியா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், ஆழ்வாா்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள

கோயில்களில் காா்த்திகை திருவிழாவை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றன. கோயில்களில் மாலை சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது: பிரதமா் மோடி

ரயில் நிலையங்களில் பெண்களை குறிவைத்து கொள்ளை: 5 பெண்கள் கைது

கடந்த 5 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 64.86 கோடி நலத்திட்ட உதவி

இந்தியாவில் 72,000 வெளிநாட்டு மாணவா்கள்: நிலங்களவையில் தகவல் அரசு தகவல்

என்சிஆா் முழுவதும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உத்தரவு: அமைச்சா் சிா்சா தகவல்

SCROLL FOR NEXT