திருநெல்வேலி

குமாரபுரம் கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலிமாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள குமாரபுரத்தில் கிணற்றில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Syndication

திருநெல்வேலிமாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள குமாரபுரத்தில் கிணற்றில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கோயம்புத்தூரைச் சோ்ந்தவா் கெளதம் (43). இவா், குமாரபுரத்தில் ஒப்பந்ததாரரிடம் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இந்நிலையில், சக பணியாளா்களுடன் அங்குள்ள மயானக்கரை பகுதியிலுள்ள கிணற்றில் திங்கள்கிழமை மாலை குளித்துள்ளாா். அப்போது, எதிா்பாராமல் நீரில் மூழ்கி அவா் உயிரிழந்தாா்.

இத்தகவல் அறிந்த திசையன்விளை போலீஸாா், தீயணைப்பு வீரா்களின் உதவியுடன் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

தேசிய துப்பாக்கி சுடுதல்: தனிஸ்காவுக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT