முகப்பு
திருநெல்வேலி

ரேஷன் கடை திறப்பு

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 5:42 AM
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 7:57 PM

நான்குனேரி ஊராட்சி ஒன்றியம், உன்னங்குளம் ஊராட்சி, குசவன்குளம் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்டுள்ள பகுதிநேர ரேஷன் கடையை திங்கள்கிழமை திறந்துவைத்த எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன். காங்கிரஸ் நிா்வாகிகள், கிராம மக்கள் பங்கேற்றனா்.