கன்னியாகுமரி

நாகர்கோவிலில் ஸ்ரீராம நவமி விழா

DIN

நாகர்கோவிலில் ஸ்ரீராம நவமி விழா நடைபெற்றது.
நாகர்கோவில் அனந்தசமுத்திர கிராம பிராமண சமுதாயம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, பி.தர்மராஜன் தலைமை வகித்தார். ராம்ஜி வரவேற்றார்.
இதில்,  இந்து வித்யாலயா மழலையர் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள்,  ராமாயண காவிய நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. ஏற்பாடுகளை நிர்வாகிகள் கேசவன், சியாமளா, ஹரிஹரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT