கன்னியாகுமரி

சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு களப் பணி

DIN

நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்கள், குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.  
இந்த மாணவர்கள் அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, கிள்ளியூர் மற்றும் மேல்புறம் ஒன்றியப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று டெங்கு குறித்த விழிப்புணர்வு களப் பணியை மேற்கொண்டனர். இதில், கல்லூரி நிர்வாக அலுவலர் நடராஜன், பேராசிரியர்கள் அய்யப்பன், துரைராஜ், ரங்கசாமி, சிவதாணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT