கன்னியாகுமரி

அதிமுக உறுப்பினர் சேர்க்கை புதுப்பிப்பு: எம்.பி. அறிக்கை

DIN

அதிமுக உறுப்பினர்களின் பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடவும் மாவட்டச் செயலரின் கையொப்பம் மற்றும் முத்திரையிடப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இது குறித்து, குமரி மாவட்ட அதிமுக செயலர் அ.விஜயகுமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக உறுப்பினராக உள்ளவர்கள் தங்கள் பதிவுகளை புதுப்பித்து கொள்ள விண்ணப்படிவங்களில் கழக நிர்வாகிகள் யாரேனும் ஒருவரின் கையொப்பம் அவசியம் பெறவேண்டும்.
அதன்பிறகு மாவட்டச் செயலர் ஆய்வு செய்து, அவரது கையொப்பம் பெற்று மாவட்ட கழக அலுவலகத்தில் முத்திரையிட்ட விண்ணப்பப் படிவங்களே தலைமை கழகத்தால் ஏற்று கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT