கன்னியாகுமரி

கொட்டாரம் முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

கொட்டாரம் வடக்குத் தெரு விஸ்வகர்மா சமுதாயத்துக்குள்பட்ட தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் 16ஆவது வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், கலச பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 9 மணிக்கு கும்பாபிஷேகம், அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அலங்கார தீபாராதனை, ஊட்டுப்படைப்பு ஆகியவை நடைபெற்றன. மாலை  6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, பஜனை நடைபெற்றன. 
ஏற்பாடுகளை தலைவர் ஆறுமுகம், கணக்காளர் மகாராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

SCROLL FOR NEXT