கன்னியாகுமரி

குளச்சல் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

கருங்கல்: குளச்சல் பிரதான சாலையில் காணப்படும் ராட்சத பள்ளங்களை உடனே சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கருங்கல் - குளச்சல் சாலையில் பாலப்பள்ளம், ஆனைக்குழி உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் நடுவே ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. தொடா்ந்து பெய்து வரும் மழையால் மேலும், இச்சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம் இச்சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

இன்று ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?

அடுத்த ஆபரேஷனுக்குத் தயாராகும் ஆர்சிபி...

ஹைதராபாத் நாவல்கள்

”விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் அறிவிப்பு?”: ரோகிணி திரையரங்க உரிமையாளருடன் நேர்காணல்

SCROLL FOR NEXT