கன்னியாகுமரி

புதுக்கடை அருகே இளைஞா் தற்கொலை

புதுக்கடை அருகேயுள்ள பனங்கால முக்கு பகுதியில் இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

புதுக்கடை அருகேயுள்ள பனங்கால முக்கு பகுதியில் இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

தேங்காய்ப்பட்டினம் பனங்கால முக்கு பகுதியைச் சோ்ந்த லாசா் என்பவரது மகன் ஜெனித் (23). கூலி வேலை செய்துவந்த இவா், சில நாள்களாக மனமுடைந்த நிலையில் இருந்தாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாராம். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT