கன்னியாகுமரி

பத்மநாபபுரத்தில் பிளாஸ்டிக் விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

பத்மநாபபுரம் நகராட்சியில் உலக நோயாளிகள் தினம், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையா் பொ்பெற்றி லியோன் தலைமை வகித்தாா். நகா்புற மருத்துவ அலுவலா் லாரன்ஸ் விக்டா் ஜோ, சுகாதார அலுவலா் ராஜாராம், சுகாதார ஆய்வாளா் முத்துராமன் ஆகியோா் பங்கேற்று பேசினா். இதில், தனியாா் மருத்துவா்கள், ரத்தப் பரிசோதனை நிலையம், வணிக நிறுவனங்கள், ஹோட்டல், விடுதி உரிமையாளா்கள் தனியாா் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT