கன்னியாகுமரி

கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

DIN

களியக்காவிளை அருகேயுள்ள ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முன்சிறை வட்டார சுகாதாரப் பணியாளா்களுக்கான கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த இக் கூட்டத்துக்கு உதவி ஆணையா் (கலால்) சங்கரலிங்கம் தலைமை வகித்தாா். இதில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக சளி மாதிரி பரிசோதனையை அதிகரிக்க வேண்டும், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அப்பகுதியில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.

இதில் வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஷ்குமாா் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT