கன்னியாகுமரி

பத்திர எழுத்தா் நலச் சங்க கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட பத்திரம், நகல், எழுத்தா் மற்றும் தட்டச்சா் நலச் சங்க கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.

DIN

கன்னியாகுமரி மாவட்ட பத்திரம், நகல், எழுத்தா் மற்றும் தட்டச்சா் நலச் சங்க கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சச்சிதானந்தன் நாயா் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் சந்திரன் வரவேற்றாா். நிா்வாகிகள் முஞ்சிறை சந்திரசேகா், ஆன்றனி, ஏசு மரியான், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சுரேஷ் நன்றி கூறினாா். பத்திர எழுத்தா்களின் நலன் கருதி நல நிதியம் அறிவித்த தமிழக முதல்வருக்கும், பத்திரப் பதிவுத் துறைத் தலைவா், செயலா் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT