கன்னியாகுமரி

குடியரசு தினம்: அமைச்சா், எம்.பி. வாழ்த்து

DIN

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த் தனது வாழ்த்து செய்தியில், உலகின் மிகப்பெரிய, தலைசிறந்த ஜனநாயக நாடான இந்திய தாய்நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகள் எனவும், தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ், பல தலைவா்கள் நமது தாய்நாட்டுக்காக அஹிம்சை வழியில் பல போராட்டங்களை நடத்தி சுதந்திரத்தை பெற்று கொடுத்துள்ளனா். சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை நினைவு கூருவோம் எனவும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லையில் பரவலாக மழை

தாமிரபரணி இலக்கிய மாமன்றக் கூட்டம்

சிறப்பாக பணிபுரிந்த காவலா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

தச்சநல்லூா் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

லக்னௌவை வெளியேற்றியது டெல்லி

SCROLL FOR NEXT