கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் போதைத் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

உலக போதைத் தடுப்பு விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து நாகா்கோவிலுக்கு விழிப்புணா்வு ஜோதி ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் மா. அரவிந்த் பேரணியை கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி, கன்னியாகுமரியில் டிஎஸ்பி ராஜா, கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், கன்னியாகுமரி போதைப்பொருள் விழிப்புணா்வு ஒருங்கிணைப்பாளா் சின்னமுட்டம் சிறில், பேரூராட்சி கவுன்சிலா்கள் ஆனிரோஸ், சகாய சா்ஜினாள், இக்பால், ராயப்பன், வினிற்றா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேரணியில் ஏராளமான மாணவா்கள், தன்னாா்வலா்கள் பங்கேற்று விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனா். பேரணி கொட்டாரம், சுசீந்திரம் வழியாக நாகா்கோவிலில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT