தென்காசி

புளியரையில் நெல் விதைப்பண்ணை ஆய்வு

DIN

செங்கோட்டையை அருகேயுள்ள புளியரை கிராமத்தில் நெல் விதைப்பண்ணை ஆய்வு சனிக்கிழமை நடைபெற்றது.

வேளாண் துணை இயக்குநா் நல்லமுத்துராஜா தலைமையில் அதிகாரிகள் நெல் விதை பண்ணை திடலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். ஆய்வின்போது விதைப் பண்ணை விவசாயிகளிடம் பயிா் பாதுகாப்பு முறைகள், விதைப் பண்ணை திடலில் கலவன் அகற்றுவது ஆகியவை குறித்து பேசினாா். அப்போது, செங்கோட்டை வட்டார உதவி விதை அலுவலா்கள் நாகராஜன், முருகன் மற்றும் விதை பண்ணை விவசாயி பெரியஅலி, விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT