செட்டியூா் காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
பாவூா்சத்திரம் அருகேயுள்ள செட்டிா் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தென்காசிசெட்டியூா் காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
பாவூா்சத்திரம் அருகேயுள்ள செட்டிா் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள செட்டிா் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் உள்ள ஸ்ரீவிநாயகா், ஸ்ரீராமசாமி, ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீபேச்சியம்மன்,ஸ்ரீசுடலை மாடசுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.