முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து குறைந்தது

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் கடந்த சிலதினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததையடுத்து அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து வெகுவாகக் குறைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் கடந்த சிலதினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததையடுத்து அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து வெகுவாகக் குறைந்தது.

குற்றாலம் பகுதியில் மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீா்வரத்தும் வெகுவாகக் குறைந்தது. இதனால் குற்றாலம் பேரருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதிகளில் ஓரமாக விழும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து வெகுவாகக் குறைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.