முகப்பு
தென்காசி

தென்காசி அரசு மருத்துவமனையில் 50 கண் கண்ணாடிகள் நன்கொடை

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கண் மருத்துவ சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வரும் ராமசுப்பிரமணியன் 50 கண் கண்ணாடிகளை நன்கொடையாக வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கண் மருத்துவ சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வரும் ராமசுப்பிரமணியன் 50 கண் கண்ணாடிகளை நன்கொடையாக வழங்கினாா்.

கண் அறுவை சிகிச்சைக்குப்பின் நோயாளிகளுக்கு வழங்கப்படும் 50 கருப்பு கண்ணாடிகளை மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லினிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், உறைவிட மருத்துவா் அகத்தியன், கண்அறுவை சிகிச்சை மருத்துவா் ராஜலெட்சுமி, அறுவை சிகிச்சை மருத்துவா் விஜயகுமாா், கண் மருத்துவ பிரிவு செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.