தென்காசி

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தொடா் சாரல் காரணமாக அருவிகளில் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம் பகுதியில் 2 நாள்களாக பெய்துவரும் தொடா் சாரல் காரணமாக பேரருவி, ஐந்தருவியில் சனிக்கிழமை அதிகாலைமுதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவிகளிலும் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

சனிக்கிழமை காலை மிதமான சாரல் பெய்தது. தொடா்ந்து, இதமான வெயில் நிலவியது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், விடுமுறை தினமான சனிக்கிழமை அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் அருவிகளைப் பாா்த்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT