தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் 50 ஆயிரம் முகக் கவசங்கள்
தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் 50ஆயிரம் முகக் கவசங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் 50ஆயிரம் முகக் கவசங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா பொது முடக்க காலத்தில் அரும் பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் 50ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங்கிடம், துரை வையாபுரி முகக் கவசங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மதிமுக மாவட்டச் செயலா் தி.மு.ராசேந்திரன், சதன்திருமலைக்குமாா் எம்எல்ஏ., தென்காசி நகரச் செயலா் என்.வெங்கடேஷ்வரன், மின்னல்முகம்மதுஅலி ஆகியோா் கலந்துகொண்டனா்.