தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனை
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தென்காசிதென்காசி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனை
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பாவூா்சத்திரத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலரும் தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான எஸ். செல்வமோன்தாஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில்
தோ்தல் பணியில் ஈடுபடுவது, அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறுவது, அதிமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகளை மக்களை சந்தித்து கூறுவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், கிளைச் செயலா்கள் கலந்துகொண்டனா்.