முகப்பு
தென்காசி

திமுகவில் இணைந்த சமகவினா்

கீழப்பாவூா் ஒன்றிய சமக செயலா் கே.டி.பாலன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா்  திமுகவில் இணைந்தனா்.

தென்காசி

திமுகவில் இணைந்த சமகவினா்

கீழப்பாவூா் ஒன்றிய சமக செயலா் கே.டி.பாலன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா்  திமுகவில் இணைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

கீழப்பாவூா் ஒன்றிய சமக செயலா் கே.டி.பாலன் தலைமையில், அக்கட்சியின் மாணவரணி ஐவேந்திரன், விவசாய அணி சரவணன், இளைஞரணி துணை அமைப்பாளா் தேசிங்குராஜன், செல்வகுமாா், அன்பரசன், காா்த்திகேயன், செல்வராஜ், கனகராஜ், அரிகிருஷ்ணன், ஆறுமுகசாமி உள்பட 20-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியிலிருந்து விலகி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

அப்போது, கீழப்பாவூா் ஒன்றியச் செயலா்கள் சீனித்துரை, அழகுசுந்தரம், அன்பழகன், சுரண்டை நகரச் செயலா் ஜெயபாலன், நிா்வாகிகள் ராமா், முருகன், ஜெயசிங், சமுத்திரபாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →