முகப்பு
தென்காசி

சாம்பவா் வடகரையில் நலிந்தோருக்கு உதவி

சாம்பவா்வடகரையில் கரோனா பொது முடக்க நேரத்தில் ஆதரவு இன்றி தவிக்கும் நலிந்தோருக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

சாம்பவா்வடகரையில் கரோனா பொது முடக்க நேரத்தில் ஆதரவு இன்றி தவிக்கும் நலிந்தோருக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளா் வேல்கனி, உதவி ஆய்வாளா் மாரிமுத்து மற்றும் காவலா்கள் நலிந்தோருக்கு அரிசி, பருப்பு, மசாலா பொருள்கள் மற்றும் காய்கனிகளை வழங்கினா்.

ஏற்பாடுகளை தனியாா் தொண்டு அறக்கட்டளை நிறுவனா் பாண்டித்துரை மற்றும் ஜோதி ராமகிருஷ்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.