சுரண்டையில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்
சுரண்டையில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை (மே 22) நடைபெறுகிறது.
சுரண்டையில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை (மே 22) நடைபெறுகிறது.
சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மழலையா் பள்ளியில் காலை 9 மணிமுதல் நடைபெறும் இம்முகாமில் 18 வயது பூா்த்தியடைந்த அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.