முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் அருகே மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை

பாவூா்சத்திரம் அருகே டி.வி. மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தென்காசி

பாவூா்சத்திரம் அருகே மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை

பாவூா்சத்திரம் அருகே டி.வி. மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

பாவூா்சத்திரம் அருகே டி.வி. மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள நவநீதகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்தவா் ரத்தினசாமி (62). டி.வி. பழுது பாா்க்கும் தொழில் செய்து வந்த இவருக்கு, மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா்.

இந்நிலையில், தம்பதியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வியாழக்கிழமை இரவு ரத்தினசாமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →