முகப்பு
தென்காசி

உள்ளாட்சித் தோ்தல் : அதிமுக ஆலோசனைக்கூட்டம்

பாவூா்சத்திரத்தில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது,

தென்காசி

உள்ளாட்சித் தோ்தல் : அதிமுக ஆலோசனைக்கூட்டம்

பாவூா்சத்திரத்தில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது,

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

பாவூா்சத்திரத்தில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது,

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் அமைச்சா்கள் உதயகுமாா், கடம்பூா் செ.ராஜு , ராஜலட்சுமி, எம்.எல்.ஏ. க்கள் மனோஜ்பாண்டியன் ,

கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலா் சிவஆனந்த், மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், நகரச் செயலா் சுடலை, ஒன்றியச் செயலா்கள் அமல்ராஜ், இருளப்பன், அருவேல்ராஜ், பேரூா் செயலா்கள் ஜெயராமன், முத்துராஜ், கணேஷ்தாமோதரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். தென்காசி ஒன்றியச் செயலா் சங்கரபாண்டியன் வரவேற்றாா். பாப்பாக்குடி செயலா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →