முகப்பு
தென்காசி

அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி தொடக்கம்

கீழப்பாவூா் ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சி அயன்குறும்பலாப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஊரக வளா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவா் கட்டும் பணிக்கு பூமிபூஜை நடைபெற

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

கீழப்பாவூா் ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சி அயன்குறும்பலாப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஊரக வளா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவா் கட்டும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், கீழப்பாவூா் ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி சீனித்துரை ஆகியோா் பங்கேற்று, பணிகளைத் தொடக்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில், தலைமையாசிரியா் சுந்தா்சிங், கீழப்பாவூா் ஒன்றிய திமுக செயலா் க. சீனித்துரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பேராசிரியா் இரா. சாக்ரடீஸ், ஒன்றியக்குழு உறுப்பினா் முருகேசன், ஊராட்சித் தலைவா் முத்துமாலையம்மாள் மதிச்செல்வன், துணைத் தலைவா் திருவளா்செல்வி சாமிராஜா, டால்டன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →