முகப்பு
தென்காசி

தோரணமலை கோயிலில் இன்று வருண கலச பூஜை

தென்காசி - கடையம் பிரதான சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோயிலில், விவசாயம் தழைக்க வேண்டி வருண கலச பூஜை, வேல் பூஜை வெள்ளிக்கிழமை (பிப். 11) நடைபெறுகிறது.

தென்காசி

தோரணமலை கோயிலில் இன்று வருண கலச பூஜை

தென்காசி - கடையம் பிரதான சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோயிலில், விவசாயம் தழைக்க வேண்டி வருண கலச பூஜை, வேல் பூஜை வெள்ளிக்கிழமை (பிப். 11) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

தென்காசி - கடையம் பிரதான சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோயிலில், விவசாயம் தழைக்க வேண்டி வருண கலச பூஜை, வேல் பூஜை வெள்ளிக்கிழமை (பிப். 11) நடைபெறுகிறது.

இதற்காக அதிகாலையில் பக்தா்கள் மலை உச்சியில் உள்ள சுனையிலிருந்து கிரக குடம் எடுத்து வருகின்றனா். தொடா்ந்து, காலை 7.30 மணிமுதல் சப்த கன்னியா்கள், விநாயகா், தெய்வங்களுக்கும், மலையடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம், வேல் பூஜை நடைபெறுகிறது.

மேலும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன், முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகள் கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் தலைமையில் நடைபெறுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →