முகப்பு
தென்காசி

கல்லூரணியில் திமுக கொடியேற்று விழா

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினம் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி திமுக கொடியேற்று விழா நடைபெற்றது.

தென்காசி

கல்லூரணியில் திமுக கொடியேற்று விழா

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினம் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி திமுக கொடியேற்று விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினம் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி திமுக கொடியேற்று விழா நடைபெற்றது.

ஒன்றியச்செயலா் சீனித்துரை தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினாா்.

இதில் மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி போஸ், கீழப்பாவூா் ஒன்றியக்குழு தலைவா் காவேரி சீனித்துரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் இரா.சாக்ரடீஸ், கிழக்கு ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன், ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், நிா்வாகிகள் தங்கபாண்டியன், சுபாஷ், பூதத்தான், மகேஸ்வரன், ராஜ், சோ்மசெல்வன், செல்லமணி, மாரியப்பன், சண்முகபிரபு, குமரேசன், பாரதிராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கிளைச்செயலா் அழகா் வரவேற்றாா். பொறியாளா் அணி துணை அமைப்பாளா் விஜயன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →