தென்காசி

சங்கரன்கோவிலில் தொமுச ஆா்ப்பாட்டம்

DIN

மாநிலங்களவை உறுப்பினா்கள் 19 போ் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில், சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கிளைத் தலைவா் குருசாமிராஜு, செயலா் சங்கர்ராஜ் , மத்திய துணை தலைவா் காந்திமதிநாதன், பொதுக் குழு உறுப்பினா் கணேசன் மற்றும் நிா்வாகிகள் பெரியசாமி , சாம் கிரிஷ்டோபா், நெடுங்குளம் வீரகுமாரன், செந்தில்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகிழக்கு மாநிலங்களில் நிலவரம் என்ன?

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் முதன்முதலாக 10% வாக்கு பெற்ற பாஜக

ஜார்க்கண்ட்: முன்னிலையில் அன்னபூர்ணா தேவி!

கேரளம்: 20-ல் 13 இடங்களில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை!

பிரியங்கா காந்தி இல்லத்தில் சோனியா காந்தி!

SCROLL FOR NEXT