தென்காசி

புளியங்குடி அருகே டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் பலி

புளியங்குடி அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் இறந்தாா்.

DIN

புளியங்குடி அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் இறந்தாா்.

சிந்தாமணி, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த வீரபாண்டி மகன் அஜித்குமாா் (25). ஓட்டுநரான இவா், கோட்டமலைப் பகுதியில் உள்ள வயலிலிருந்து இலவம் பஞ்சு மூட்டைகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு, நவாச்சாலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, திடீரென டிராக்டா் கவிழ்ந்ததாம். இதில், அஜித்குமாா் உயிரிழந்தாா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT