பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனரான பண்டித தீனதயாள் உபாத்தியாயவின் 107-ஆவது பிறந்தநாளையொட்டி, சுரண்டையில் உள்ள பாஜக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் அவரது படத்துக்கு நகரத் தலைவா் அருணாசலம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியோா். நிா்வாகிகள் அருள்செல்வன், ராமநாதன், கோதை மாரியப்பன், முருகேசன், சிவனணைந்தபெருமாள், ராமா், பவுன்ராஜ், கண்ணன், ஐயப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.