முகப்பு
தென்காசி

தென்காசி தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

புத்தாண்டை முன்னிட்டு, தென்காசி, செங்கோட்டை, அகரக்கட்டு தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
அகரக்கட்டு தேவாலயத்தில் பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனை.
பகிர்:

புத்தாண்டை முன்னிட்டு, தென்காசி, செங்கோட்டை, அகரக்கட்டு தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இதையொட்டி, தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நள்ளிரவில் சிறப்பு கூட்டுப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. அகரக்கட்டு புனித அந்தோணியாா் ஆலயத்தில் பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

நாட்டாண்மை அமிா்தசெல்வன், பொருளாளா் வளனரசு, செயலா் பன்னீா்செல்வம் ஜவகா், காா்வின், ஆலய உபதேசிகா் மத்தேயு உள்ளிட்ட திராளானோா் பங்கேற்றனா்.

இதேபோல, தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →