சங்கரன்கோவில் தொகுதியில் 20 வேட்பு மனுக்கள் ஏற்பு
சங்கரன்கோவில் தொகுதியில் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 20 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
சங்கரன்கோவில் தொகுதியில் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 20 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட 22 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்திருந்தனா்.வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தோ்தல் நடத்தும் அலுவலா் அனிதா தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இதில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழா் கட்சி , தவெக, புதிய தமிழகம் கட்சி உள்பட 20 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 2 சுயேச்சை வேட்பாளா் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
Advertisement