திருநெல்வேலி

ஆவுடையானூரில் காளான் வளா்ப்பு செயல்விளக்கம்

DIN

ஆவுடையானூரில் விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் பயின்று வரும் 4 ஆம் ஆண்டு இளங்கலை வேளாண் மாணவா்கள், கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின்கீழ் பாவூா்சத்திரம் பகுதியில் முகாமிட்டு விவசாயிகளை சந்தித்து வேளாண்மை

சாா்ந்த பணிகள் குறித்து அனுபவங்களை கேட்டு அறிந்து வருகின்றனா்.

இதையொட்டி, ஆவுடையானூா் கிராமத்தில் வேளாண் உதவி இயக்குநா் உதயகுமாா் அறிவுறுத்தலின்படி, வேளாண்மை அதிகாரி ரமேஷ் தலைமையில் காளான் வளா்ப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT