திருநெல்வேலி

திசையன்விளை பகுதியில் மனோஜ் பாண்டியன் சுற்றுப் பயணம்

DIN

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன், திசையன்விளை சுற்றுவட்டாரப் பகுதியில் வாக்காளர்களுக்கு திங்கள்கிழமை நன்றி தெரிவித்தார்.
 திசையன்விளை வடக்கு பஜார், காந்திஜி ரோடு, மணலிவிளை, இடையன்குடி, ஆனைகுடி, குட்டம், கூடுதாழை, உவரி, பரதர் உவரி உள்ளிட்ட கிராமங்களுக்கு திறந்த வாகனத்தில் சென்று, வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.  அப்போது, திசையன்விளை முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஏ.கே.சீனிவாசன், நகர அம்மா பேரவைச் செயலர் வி.பி.ஜெயகுமார், சுடலைமணி உள்பட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT