திருநெல்வேலி

சங்கரன்கோவிலில் மதிமுக 26ஆவது ஆண்டு விழா

DIN

சங்கரன்கோவிலில் மதிமுக 26ஆவது ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, தேரடித் திடலில் பொதுமக்களுக்கு இனிப்பும், ஏழை மாணவ- மாணவிகளுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில் திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலர் தி.மு.ராஜேந்திரன், நகரச் செயலர் ச.ஆறுமுகச்சாமி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இசக்கியப்பன், சங்கரநாராயணன், மாவட்ட துணைச் செயலர் மோகன்தாஸ்,  முன்னாள் துணைச் செயலர் ஆர்.எஸ்.மாரியப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகம்மது ஹக்கீம், நகர துணைச் செயலர் ராசமாணிக்கம், நகரப் பொருளாளர் ரங்கநாதன், மாவட்ட மகளிரணியின் ஜெயலட்சுமி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வாணிமுருகன், நயினார்முகமது, பொன்னுச்சாமி, அய்யனார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT