திருநெல்வேலி

திசையன்விளையில்இலவச கண்சிகிச்சை முகாம்

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக திசையன்விளை கிளை பணிமனை மற்றும் அகா்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாம் திசையன்விளை

DIN

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக திசையன்விளை கிளை பணிமனை மற்றும் அகா்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாம் திசையன்விளை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

முகாமை பணிமனை கிளை மேலாளா் ரமேஷ்பாபு தொடங்கிவைத்தாா். அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் கண் பரிசோதனை மேற்கொண்டனா். இதில், போக்குவரத்து பணியாளா்கள் உச்சிமாகாளி, நாட்டரசன், திசையன்விளை பயணிகள் நலச் சங்கச் செயலா் பிரைட் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT