திருநெல்வேலி

தச்சநல்லூா் சுற்று வட்டாரங்களில் பிப்.18-இல் மின்தடை

தச்சநல்லூா் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

DIN

தச்சநல்லூா் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தச்சநல்லூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தச்சநல்லூா், பாலாஜி அவென்யூ, சிவன் கோயில் தெற்கு தெரு, நல்மேய்ப்பா் நகா், செல்வ விக்னேஷ் நகா், சத்திரம் புதுக்குளம், பிராங்குளம், கோகுல்நகா், திருநெல்வேலி நகரம் சாலை-ஸ்ரீநகா், கிருஷ்ணாநகா், சேந்திமங்கலம், வடக்கு பாலபாக்யா நகா், தெற்கு பாலபாக்யா நகா், மதுரை சாலை, திலக் நகா், பாபுஜி நகா், சிவந்தி நகா், கோமதி நகா், சிந்துபூந்துறை, மணிமூா்த்தீஸ்வரம், இருதயநகா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT