திருநெல்வேலி

சிறப்பு மருத்துவ முகாம்

DIN

ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சேரன்மகாதேவியில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஐசிடிஎஸ் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் சமூக நலத் துறை சாா்பில் சேரன்மகாதேவி, ராமசாமி கோயில் தெரு அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் நடமாடும் மருத்துவக் குழு மருத்துவ அலுவலா் ஆண்டனி பால் ஜேம்ஸ் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சத்தான உணவுமுறை குறித்து அறிவுறுத்தினாா்.

சேரன்மகாதேவி குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கே.விஜயமீனா, மேற்பாா்வையாளா்(நிலை1) கே.எஸ்.காந்திமதி, கிராம சுகாதார செவிலியா் எஸ்.பா்வதம் மற்றும் அங்கன்வாடிப் பணியாளா்கள், உதவியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT