திருநெல்வேலி

கடையத்தில் ஆா்ப்பாட்டம்

DIN

கடையத்தில் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் மேனகா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் ராமகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினாா்.

மாதா் சங்க மாவட்டத் தலைவா் ஆயிஷா , கடையம் ஒன்றியச் செயலா் பாரதி, ஒன்றியத் தலைவா் உச்சிமாகாளி, கிளைச் செயலா்கள் ராஜேஸ்வரி, விஜயசாந்தகுமாரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஒன்றியக் குழு உறுப்பினா் கவிதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT