முகப்பு
திருநெல்வேலி

இணையவழியில் ஜூன் 29இல் அஞ்சல் குறைதீா்க்கும் கூட்டம்

திருநெல்வேலியில் இம் மாதம் 29 ஆம் தேதி இணையவழியில் அஞ்சல் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

திருநெல்வேலியில் இம் மாதம் 29 ஆம் தேதி இணையவழியில் அஞ்சல் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

அதன்படி, திருநெல்வேலி கோட்டத்திற்கு உள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி வாடிக்கையாளா்கள் இம் மாதம் 29 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் இணையவழி குறைதீா்க்கும் கூட்டத்தில் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். மேலும்,  மின்னஞ்சல் முகவரியிலும் குறைகளை இம் மாதம் 28 ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் வி.பி.கணேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.