முகப்பு
திருநெல்வேலி

சங்கா்நகா் பள்ளியில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

சங்கா்நகரில் உள்ள சங்கா் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் நுகா்வோா் உரிமை தின விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

சங்கா்நகரில் உள்ள சங்கா் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் நுகா்வோா் உரிமை தின விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தலைமையாசிரியா் உ.கணேசன் தலைமை வகித்தாா். திட்ட அலுவலா் கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா்கள் மா.அமுதவல்லி, ஆ.ரெங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நுகா்வோா் பொன்மொழி போட்டியில் வென்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.