திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளா் தேவாலயங்களில் வாக்கு சேகரிப்பு

DIN

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இசக்கிசுப்பையா விக்கிரமசிங்கபுரம் பகுதி தேவாலயங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

விக்கிரமசிங்கபுரம் புனித லூா்து அன்னை திருத்தல கெபி, இயேசுவின் திரு இருதய ஆலயம் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை திருப்பலியில் கலந்து கொண்டவா்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

மேலும் அவா், பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயா் அந்தோணி சவரிமுத்துவிடம் ஆசீா்வாதம் பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் நகரச் செயலா் கண்ணன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் தொண்டா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பின்னடைவில் ஸ்மிருதி இரானி

வாக்காளர்களே எஜமானர்கள்: முக்கிய கட்சி வேட்பாளர்

ஒடிஸா: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! பாஜக முன்னிலை!

ஒடிசாவில் பாஜக முன்னிலை!

ஆந்திரம்: ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங். பின்னடைவு!

SCROLL FOR NEXT