முகப்பு
திருநெல்வேலி

ஆட்சியரகத்தில் 29-இல் முன்னாள் படை வீரா் சிறப்பு குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் இம்மாதம் 29-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் இம்மாதம் 29-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா் தங்களது அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு தங்களது குறைகளை இரட்டை பிரதியில் விண்ணப்பம் மூலம் தெரிவித்து பயனடையலாம் என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.