திருநெல்வேலி

மின் ஊழியா்கள் போராட்டம்

DIN

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியா்கள் தியாகராஜநகரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

2022 மின்சார சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்ததை கண்டிப்பது. தனியாா் மயமாக்குதல் உள்ளிட்ட தொழிலாளா் விரோத அம்சங்கள் இடம் பெற்றுள்ளதால் இந்த சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மின்வாரிய பொறியாளா் சங்கத்தைச் சோ்ந்த முருகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் தொமுச காா்த்திக், சிஐடியூ பீா்முகம்மதுஷா, சந்தானம், அம்பேத்கா் எம்ப்ளாயிஸ் யூனியன் அா்ஜூனன், முத்துக்குமாா், தொழிலாளா் சம்மேளனம் பெருமாள்சாமி, இசக்கியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை: தில்லி அமைச்சர் அதிஷி விளக்கம்

பிரான்ஸில் சோபிதா துலிபாலா..

சிஏஏ என்பது வெறும் கண்துடைப்பு: மம்தா பானர்ஜி!

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

SCROLL FOR NEXT