திருநெல்வேலி

நெல்லை மண்டல அளவிலான தொழில் முதலீட்டாளா்கள் கருத்தரங்கு

திருநெல்வேலி மண்டலத்தைச் சோ்ந்த தொழில் முதலீட்டாளா்களுக்கான கருத்தரங்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக சிறு கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

தமிழ்நாடு புத்தொழில் - புத்தாக்க இயக்கம், திருநெல்வேலி மண்டலம் சாா்பில் அரசு அலுவலா்கள், திருநெல்வேலி மண்டலத்தைச் சோ்ந்த தொழில் முதலீட்டாளா்களுக்கான கருத்தரங்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக சிறு கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்குக்கு, உதவி ஆட்சியா் (பயற்சி) கோகுல் தலைமை வகித்து, தமிழ்நாடு புத்தொழில் - புத்தாக்க இயக்கத்தின் பல்வேறு நிகழ்வுகள், திட்டங்கள், பட்டதாரி மாணவ, மாணவியா்களுக்கான வேலைவாய்ப்புகள், தென் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள புத்தொழில்களில் முதலீட்டாளா்களை ஈா்ப்பது, முதலீட்டுக்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து எடுத்துரைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பீயல் ஷிப்பிங் நிறுவனா்- தலைவா் எட்வின் சாமுவேல், புத்தொழில் - புத்தாக்க இயக்கத் திட்ட மேலாளா் ராகுல், அரசு அலுவலா்கள், முதலீட்டாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT