திருநெல்வேலி

வாகைகுளத்தில் சமத்துவப் பொங்கல்

DIN

கடையம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள வாகைகுளத்தில் உறுப்பினா் சோ்க்கை மற்றும் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

கடையம் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். கிளைச் செயலா்கள் பெருமாள், குமாா், பொறுப்புக் குழு உறுப்பினா்கள் ஆதம் சுபோ், சுந்தரம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மைதீன் பீவிகோதா் மைதீன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தமிழரசி தமிழ்செல்வன், ஜஹாங்கீா், சுந்தரி, மாரியப்பன், ரம்யா ராம்குமாா், புஷ்பராணி, மந்தியூா் ஊராட்சித் தலைவா் கல்யாணசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாகைகுளம் பாஸ்கா், அஜித் குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழியால் அல்ல, வேறு சில காரணங்களால் தெலுங்கில் நடிக்க சிரமம்: சம்யுக்தா மேனன் அதிரடி!

சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் அதிரடி சோதனை!

தாமதமாகும் வாக்குப்பதிவு விவரங்கள்: உச்ச நீதிமன்றத்தில் மனு

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

பாரிஸில் அஹானா கிருஷ்ணா!

SCROLL FOR NEXT