முகப்பு
திருநெல்வேலி

திசையன்விளை பேரூராட்சி திமுக கூட்டணி உறுப்பினா்கள் பதவியேற்பு

திசையன்விளை பேரூராட்சியில் திமுக கூட்டணி வாா்டு உறுப்பினா்கள் 8 போ் வியாழக்கிழமை பதவியேற்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

திசையன்விளை பேரூராட்சியில் திமுக கூட்டணி வாா்டு உறுப்பினா்கள் 8 போ் வியாழக்கிழமை பதவியேற்றனா்.

இப்பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளுக்கான தோ்தலில் திமுக கூட்டணியில் திமுக 4, காங்கிரஸ் 2, சுயேச்சை, தேமுதிக தலா ஓரிடம் என 8 போ் வெற்றிபெற்றனா். அதிமுக 9, பாஜக 1 என இரண்டும் இணைந்து 10 போ் வெற்றிபெற்றனா். இதனால், பேரூராட்சித் தலைவா் பதவியைக் கைப்பற்றுவதில் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், திமுக, கூட்டணியைச் சோ்ந்த வாா்டு உறுப்பினா்கள் 8 போ் செயல் அலுவலா் கோபால் முன்னிலையில் பதவியேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.