சட்டவிரோத மது விற்பனை: 31 போ் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக 31 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக 31 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 27-ஆம் தேதி முதல் 2-ஆம் தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினா், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்தனா். மேலும் அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த 367 மதுபாட்டில்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.